முஸ்லிம்களை ரகசியமாக ஆய்வு செய்தோம் என்று அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அறிவித்ததா?

முஸ்லிம்களை ரகசியமாக ஆய்வு செய்து அசந்து போனோம் என்று அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ அறிவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எஃப்.பி.ஐ தலைவர் என்று ஒருவர் புகைப்படத்தை வைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “முஸ்லிம்களை ரகசியமாய் ஆய்வு செய்தோம் பிறகு அசந்து நின்றோம் FBI” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “உளவு’ […]

Continue Reading

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன்?- ஃபேஸ்புக் நியூஸ் கிளிப் உண்மையா?

அமெரிக்காவில் இந்திய முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன் போதை மருந்து, அளவுக்கு அதிகமான பணம் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டதாக ஒரு நியூஸ் கிளிப் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2001ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியான தி பாஸ்டன் என்ற இதழின் செய்தி கிளிப் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய அரசியல்வாதி பாஸ்டன் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட […]

Continue Reading