பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அடித்து உடைத்த மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அதை மக்கள் அடித்து உடைத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பஸ் ஒன்றை இஸ்லாமியர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விழாக்கோலம்_பூண்டது எ#பெங்களூர் 😄😄😄😄…. இலவசம் எங்கே கொண்டு சென்று நிறுத்தியுள்ளது என்பதற்கான ஒரு உதாரணம் கர்நாடகாவில்.. #இலவச_பேருந்து நிறுத்தவில்லை என்ற […]
Continue Reading