FACT CHECK: காவல் துறையில் பணியாற்றும் தாய் – மகள் என்று பகிரப்படும் படம் உண்மையா?

காவலர் சீருடையில் இருக்கும் இரண்டு பெண்களின் படங்களை பகிர்ந்து, அம்மா மகளின் காவல் பணி தொடர வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உண்மையில் போலீஸ் அதிகாரிகள்தானா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அம்மா #மகள் இவர்களின் காவல் பணி தொடர நாமும் #வாழ்த்துவோம்” என்று […]

Continue Reading

சிறுமியிடம் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்

சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி என்று ஒருவரின் படத்தை ஃபேஸ்புக்கில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த தகவல் மற்றும் புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காவல் துறை அதிகாரி தோற்றத்தில் இருக்கும் பெண்ணின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி. இவர் செய்தது […]

Continue Reading