திமுக GenZ கருத்தரங்கு நடத்தும் குழுவினருக்கு உதயநிதி ஸ்டாலின் மது விருந்து அளித்தாரா?
‘‘திமுக GenZ கருத்தரங்கு நடத்தும் குழுவினருக்கு மது விருந்து அளித்த உதயநிதி ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நல்லா இருக்குடா meet up உபிஸ் 🤣😡GenZ meetup நடத்தும் குழுவினரை அழைத்து மது விருந்து வைத்த உதய்😌🤭,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் […]
Continue Reading
