கொரோனா கல்லறை காட்சி; நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட படம் உண்மையா?

பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு, கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள் என்று நியூஸ் 18 தமிழ் நாடு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 கல்லறை ஒன்றில் தொழிலாளி பள்ளம் தோண்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஏராளமான பள்ளங்கள் தயார் நிலையில் இருக்கிறது. “பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு… கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள்!” என்று தலைப்பிட்டு செய்தியை […]

Continue Reading