எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறனைப் பார்த்து சிரித்த நிதின் கட்கரி! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக தயாநிதி மாறன் பேசியதாகவும் அப்போது அவரைப் பார்த்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சிரித்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின்விவரம்: Facebook Link I Archived Link தயாநிதி மாறன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சென்னை சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவை […]
Continue Reading