சீனாவில் எடுத்த மழை வெள்ளம் பற்றிய புகைப்படத்தை சிங்கப்பூர் என்று பரப்பும் நெட்டிசன்கள்!
சீனாவில் 2020 மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படத்தை சிங்கப்பூர் நெட்டிசன்கள் சிலர் தவறாக பரப்பி வருகின்றனர். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சென்னையில் வெள்ளம் வந்த பொழுது சிங்கப்பூரை பார் சவுதியை பார் என… எப்போதும் நம்ம ஊரை மட்டம் தட்டுகிற குபீர் குஞ்சுகள் கவனத்திற்கு.. வெள்ளத்தில் மிதக்கும் உங்கள் சிங்கப்பூரை பார்.!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை எங்கள் இந்தியா என்ற […]
Continue Reading