ஹரியானாவில் பாஜக வேட்பாளரை கல்லால் அடித்து விரட்டிய மக்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ஹரியானாவில் பாஜக வேட்பாளரை கல்லால் அடித்து விரட்டிய மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஹரியானா பாஜக வேட்பாளர் கல்லால் அடித்து ஓட ஓட விரட்டிய பொது மக்கள்… 🤦‍♀️🤭😂 #NoVoteForBJP #NoVoteToBjp,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived […]

Continue Reading

ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பினரை விரட்டியடித்த ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது நேற்று ஹரியானாவில் நடந்தது. முஸ்லிம்கள் வீடுகளைக் காலிசெய்து போய்விடுங்கள் என மதவாத சங்கிகள் கூட்டம் கூறியது. ஆனால் முதல் முறையாக ராணுவம் தன் கடமையைச்‌ […]

Continue Reading

ஹரியானாவில் இஸ்லாமியர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹரியானாவில் இஸ்லாமியர் ஒருவர் மீது பொது மக்கள் முன்னிலையில் தாக்குதல் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர் ஒருவர் மீது கும்பலாக பலர் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துபவர்களை போலீசார் தடுக்க முயற்சிக்கின்றனர். அதையும் மீறி அந்த நபர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர் தப்பி ஓடுகிறார்.  நிலைத் தகவலில், “ஊரே […]

Continue Reading

FACT CHECK: ஹரியானாவில் பேரணி சென்ற விவசாயிகளை விரட்டிய போலீஸ்- பழைய புகைப்படங்கள்!

ஹரியானாவில் தடுத்து நிறுத்திப்பட்ட விவசாயிகளின் பேரணி படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “புதிய விவசாய மசோதாவை கண்டித்து ஹர்யானாவில் விவசாயிகள் மாபெரும் போராட்டம், தண்ணீரை பாய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் போலிசார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை சற்று முன் […]

Continue Reading

FACT CHECK: ஹரியானாவில் பாஜக எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள்; முழு உண்மை என்ன?

ஹரியானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒருவர் முகத்தில் மை போல ஏதோ பூசப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “தீ பரவட்டும்… நெற்றியில் சந்தனம் வைப்பது போல் கிட்ட போய் ஹரியானா பிஜேபி எம்.எல்.ஏ முகத்தில் சாணியை பூசி செருப்பால் அடித்த விவசாயிகள்….!! […]

Continue Reading

Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்!

வட மாநிலங்களில் நீட் தேர்வு நடைபெறும் விதம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேர்வு எழுதும் மாணவர் ஒருவருக்கு ஆசிரியை உதவும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தெளிவாக அதில் 10ம் வகுப்பு வாரியத் தேர்வு என்று உள்ளது. நிலைத் தகவலில் “தமிழ்நாடு (vs) வட மாநிலம்…!!! நீட் தேர்வு மையத்தின் பாரபட்சம்…!!! தமிழகத்தில் தாலி கழட்டும் கட்டுப்பாடு வடமாநிலத்தில் அதிகாரிகள் […]

Continue Reading