FACT CHECK: விஜயா மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைசிகிச்சை நடக்கிறதா? – வதந்தியால் விபரீதம்

விஜயா மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைசிகிச்சை நடைபெற உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஏ4 ஷீட் ஒன்றில் பிரிண்ட் செய்யப்பட்ட தகவலை புகைப்படமாக எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “நவம்பர் 28-ம் தேதியிலிருந்து டிசம்பர் 5-ம் தேதி வரை குழந்தைகளுக்கு இலவச இருதய ஆப்ரேஷன் செய்யப்படுகிறது. இதற்காக 8 மருத்துவர்கள் இங்கிலாந்தில் இருந்து […]

Continue Reading