இஸ்ரேல் நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலின் டெல்அவில் உள்ளிட்ட நகரங்கள் மீது சில மணி நேரங்களில் 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மீண்டும் ஹிஸ்புல்லாஹ் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல். இஸ்ரேலின் நகரங்கள் பற்றி எரிகிறது சில மணிநேரங்களில் 150 ராக்கெட்டுகளை […]

Continue Reading

பெய்ரூட் கார் பார்க்கிங் மீது இஸ்ரேல் தாக்குதல் என்று பரவும் தகவல் உண்மையா?

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள கார் பார்க்கிங் ஒன்றின் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive கார்கள் பற்றி எரியும் மற்றும் எரிந்த பின் வெறும் கூடுகளாக இருக்கும் கார்களின் இரண்டு வீடியோக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “லெபனான் பெய்ரூட் கார் பார்க் […]

Continue Reading

இஸ்ரேலின் ரசாயன ஆலையை தாக்கிய ஹிஸ்புல்லா என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா நகர் அருகில் உள்ள ரசாயன ஆலையை ஹிஸ்புல்லா அமைப்பு தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எங்கோ ஒரு இடத்தில், வெடிப்பு ஏற்பட்டு நெருப்பு பிழம்பாக எழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹிஸ்புல்லா முதலில் ஹைஃபாவின் தெற்கே உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலையைத் தாக்கியது. இந்த வீடியோ ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்குள் […]

Continue Reading

ஹமாஸ், ஹிஸ்புல்லா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும், அவர்களது உடல் எடுத்துச் செல்லப்படும் காட்சி என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook இஸ்ரேல் கொடி போர்த்தப்பட்ட ஏராளமான சவப்பெட்டிகள் எடுத்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் முழுதும் மரண ஓசையின் அழுகுரல் வெளுத்துக்கட்டும் ஹமாஸ். ஹிஸ்புல்லா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

லெபனானில் வீடு வீடாகச் சென்று ஹிஸ்புல்லாவை அழிக்கும் இஸ்ரேல் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தெற்கு லெபனானில் மறைந்திருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று அழித்து வருவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook ராணுவ வீரர்கள் வாசலில் நின்றுகொண்டு வீட்டுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்துவது, வீட்டுக்குள் குண்டு வீசி தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தெற்கு லெபனானில் வீடு வீடாகச் சென்று ஹிஸ்புல்லாக்களைத் […]

Continue Reading

“இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளத்தை தாக்கிய ஹிஸ்புல்லா” என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive தொழிற்சாலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது போன்ற வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேலின் முக்கியமான ராணுவ தளத்தில், ஹிஸ்புல்லா அமைப்பினர் சக்தி வாய்ந்த மிஷில் வெடிகுண்டு வீசி தாக்குதல்… மிக பெரிய […]

Continue Reading

தீட்டு கழிக்க திருப்பதி கோவில் படிகளை கழுவினாரா பவன் கல்யாண்?

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏழுமலையான் கோவிலில் படிக்கட்டுகளைக் கழுவி தீட்டு கழிப்பு சடங்கு செய்த பவன் கல்யாண் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவில் படிகளை ஆந்திரப் பிரதேசம் துணை முதல்வர் பவன் கல்யாண் சுத்தம் செய்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தீட்டை கழிக்க தீவிர விரதம் […]

Continue Reading

லெபனானில் ஹிஸ்புல்லா பதுக்கிய வெடிபொருட்கள் வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் வெடித்து எரியும் காட்சி என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive சிவப்பு நிறத்தில் வானத்தில் வானவேடிக்கை நடந்தது போன்ற வீடியோ மற்றும் வீடுகள் தீப்பற்றி எரியும் இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்ரேலின் […]

Continue Reading

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

லெபனானில் இஸ்ரேல் நடத்திய ருத்ர தாண்டவம் என்று ஒரு தாக்குதல் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு கட்டிடம் வெடித்துச் சிதறும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லெபனானில் இஸ்ரேல் ருத்ர தாண்டவம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து லெபனான் மீது தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி […]

Continue Reading