“இமயமலையில் வாழும் ஒரு அதிசய பூச்சி” என்று பரவும் வீடியோ உண்மையா?
இமயமலையில் வாழும் அதிசய ரோஜா பூ போன்று காட்சி அளிக்கும் பூச்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவரின் கை விரலில் அமர்ந்த பூச்சி ஒன்று தன் சிறகுகளை விரிக்க அது ரோஜா மலர் போல் மாறுகிறது. நிலைத் தகவலில், “இறைவன் படைப்பில் தான் எத்தனை அதிசயம் இது இமயமலையில் வாழும் ஒரு அதிசய […]
Continue Reading