FACT CHECK: சர் என்றால் ‘உங்களின் அடிமை’ என்று அர்த்தம் இல்லை!
சர் என்றால், ‘நான் உங்களின் அடிமை’ என்று அர்த்தம் எனக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பத்திரிகையில் பிரசுரமான தகவலை புகைப்படமாக எடுத்துப் பகிர்ந்தது போல படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “படித்ததில் பிடித்தது! எந்த ஒரு பன்னாட்டு நிறுவனங்களிலும் (SIR) சார் என்று அழைக்கக் கூடாது. முதல் பெயர் (First name) சொல்லித் தான் அழைக்க […]
Continue Reading