பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கும் எடப்பாடி பழனிசாமி என்று பரவும் தகவல் உண்மையா?

‘’பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கும் எடப்பாடி பழனிசாமி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #பட்டுவாடாபஸ் காசுக்கு அழைத்து வரப்படும்  கூட்டம் எடப்பாடி  புலம்புவதை  கரை வேட்டி கட்டிய கட்சிக்காரர்களோடு கலந்து நின்று “கேட்பது போல நடித்து விட்டு” கலைந்து போகிறது.  “பச்சை” ஆம்னி பஸ்ஸை தவிர […]

Continue Reading

முந்துகிறார் எடப்பாடியார் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

‘’முந்துகிறார் எடப்பாடியார்,’’ என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ முந்துகிறார் எடப்பாடியார் இந்தியா டுடே கருத்துக் கணிப்பு அதிமுக : 142 திமுக : 88,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link         பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

மாதம் 50 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட விகடன்?- இந்தியா டுடே பெயரில் வதந்தி…

மாதம் ரூ.50 லட்சத்திற்கு அடமானம் வைக்கப்பட்ட விகடன் குழுமம் என்று குறிப்பிட்டு இந்தியா டுடே தமிழ் அட்டைப்பட செய்தி வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவலை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை போல சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்தியா டுடே […]

Continue Reading

சிஏஏவுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டதா?

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக 79 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டது என்று ஒரு பதிவ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியா டுடே சிஒட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலத்தில் “நாட்டின் மனநிலை, மோடி […]

Continue Reading

இந்தியா டுடே – சிவோட்டர் கருத்துக் கணிப்பு உண்மையா?

மோடி மீண்டும் பிரதமராக நீங்கள் வாக்களிப்பீர்களா, என்று இந்தியா டுடே மற்றும் சிவோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியதாகவும், அதில் இல்லை என்று 79 சதவிகிதம் பேர் சொன்னதாகவும் கூறி ஒரு நியூஸ் போட்டோ கார்டு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: மோடி மீண்டும் பிரமதராக நீங்கள் வாக்களிப்பீரகளா? Archive link 1 இந்தியாடுடே மற்றும் சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு போல, […]

Continue Reading