பிரதமர் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி ரஃபேல் போர் விமானம் இணைக்கப்பட்டதா?

பரிசுத்த வேதாகமத்தில் இருந்து வேத வசனங்களை வாசித்து வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் முன்னிலையில் ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் விழாவில் நடந்த சர்வமத பிரார்த்தனையில் கிறிஸ்தவ பிரார்த்தனை காட்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது.  […]

Continue Reading

ரஃபேல் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் காட்சி- தவறான வீடியோ!

ரஃபேல் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வீடியோ, என்று கூறி சில விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எரிபொருள் டேங்கர் விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்படும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பூமியில் இருந்து 30000அடி உயரத்தில் ரஃபேல் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்படும் காட்சி….!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை நமது […]

Continue Reading