கார் – பைக் பேட்டரியின் மின்னாற்றல் லிஃப்டை காந்தசக்தி பேட்டரியாக மாற்றுமா?

லிஃப்டில் எடுத்து சென்ற பைக் பேட்டரி தீப்பிடித்து வெடித்ததற்கு பேட்டரியின் மின்சக்தி காந்த சக்தியாக மாறியது தான் காரணம் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive லிஃப்டுக்குள் பேட்டரி ஒன்றை ஒருவர் எடுத்து வரும் சிசிடிவி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. லிஃப்ட் கதவு மூடிய சில விநாடிகளில் பேட்டரி எரிந்து வெடிக்கிறது. நிலைத்தகவலில், “ஒரு நபர் […]

Continue Reading

இஸ்லாமியர்களை வெளியேற்றிய நார்வே? – ஃபேஸ்புக் விஷமப் பதிவு!

நர்வே நாடு, இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் இதனால் அந்நாட்டின் குற்றச் சம்பவங்கள் 31 சதவிகிதம் குறைந்துவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஐரோப்பா என்ற பெண், பன்றி உருவம் உள்ள ஒரு நபரை எட்டி உதைப்பது போன்ற கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “இஸ்லாமியர்களை வெளியேற்றிய நார்வே. குற்ற சம்பவம் 31 சதவிகிதம் குறைந்தது… உலகத்திற்கான பாடம்!” […]

Continue Reading

ஏமனில் 40 வயது ஆண் 8 வயது சிறுமியை திருமணம் செய்து கொன்றார்: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை

‘’ஏமனில் 8 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்து கொன்ற 40 வயது பொறுக்கி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உங்கள் தோழன்பிரசாத் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இருவேறு புகைப்படங்களை பகிர்ந்து, ‘’என்ன கொடுமைடா!!! 40 வயதுள்ள இந்த பொறுக்கி நாய் 8 வயது பெண் குழந்தையை திருமணம் செய்து […]

Continue Reading