அரபு நாட்டில் பெண்களை விற்கும் சந்தை! – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?
அரசு நாட்டில் பெண்களை விற்கும் சந்தை நடைபெறுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தெளிவில்லாத வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தக்பீர், அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுகிறது. ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஏலம் விடுபவர், “18 வயது இளம் பெண், மிகவும் குறைவான விலை. 25 டாலர்” என்கிறார். ஏலம் எடுப்பவர் […]
Continue Reading