FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியதாகப் பரவும் வதந்தி!
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற சீக்கியர்கள் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் சிலர் பாகிஸ்தான் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்புகின்றனர். இந்த வீடியோவை Saravanan Vetrivel என்பவர் 2020 நவம்பர் 30ம் தேதி வெளியிட்டுள்ளார். Saravanan Vetrivelஐ போல பலரும் […]
Continue Reading