FACT CHECK: குஜராத்தில் ஜியோ மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்துக் கொளுத்தினார்களா?

குஜராத்தில் ஜியோ 5ஜி மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்து எரித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 செல்போன் டவர் தீப்பிடித்து எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வளர்ச்சி நாயகன் #மோடியின் குஜராத்தில் அம்பானியின் #ஜியோ 5ஜி டவரை தீயிட்டு கொளுத்திய மக்கள்… அப்படி […]

Continue Reading

FactCheck: ஜியோ தானிய மூட்டைகள் என்ற பெயரில் பகிரப்படும் புகைப்படங்கள்- உண்மை என்ன?

‘’பருப்பு, கோதுமை கொள்முதல் செய்ய தொடங்கியுள்ள ஜியோ,’’ எனும் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்களை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 குறிப்பிட்ட புகைப்படத்தில் ஜியோ பெயருடன் உள்ள சாக்குப் பைகளில், கோதுமை உள்ளிட்ட தானியங்களை மூட்டை கட்டுவதைக் காண […]

Continue Reading

FACT CHECK: ஜியோ செல்போன் டவரை எரித்த விவசாயிகள் என்று கூறி பகிரப்படும் பழைய வீடியோ!

விவசாயிகள் கோபத்தில் அம்பானியின் ஜியோ டவர் பற்றி எரிகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 செல்போன் டவர் பற்றி எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகளின் கோபத்தில் அம்பானியின் ஜியோ டவர் பற்றியெரிகிறது…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோ பதிவை தோழர் அன்பு என்ற ஃபேஸ்புக் பதிவர் 2020 […]

Continue Reading

ஜியோ நெட் உதவியுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதா?

‘’ஜியோ நெட் உதவியுடன் இந்தியா முழுவதும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டன,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மே 24ம் தேதி, Abbasali Abbas Abbas என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. ஜியோ நெட் உதவியுடன் ஒரே இடத்தில் இருந்துகொண்டு இந்தியா முழுவதும் கம்ப்யூட்டர் மூலம் ஹேக் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் ஓட்டுப் பெட்டிகள் என்று, […]

Continue Reading