FACT CHECK: இந்திய விவசாயிகள் ஆதரவு கூட்டத்தில் கனடா பிரதமர் பங்கேற்கவில்லை!

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் நடந்த போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்களுக்கு மத்தியில் கனடா பிரதமர் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோசடிக்கு எதிராக.விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில்கனட பிரதமர். பாசிஸத்தின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து” போராடிவரும்… விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் சீக்கியர்கள் […]

Continue Reading

FactCheck: மோடி இனி கனடா வரக்கூடாது என்று ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தாரா?

‘’மோடி இனி கனடா வரக்கூடாது,’’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 18 டிசம்பர் 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி பெயரில் ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளனர். அதில், மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படங்களை வைத்து, ‘’தமிழர்களை […]

Continue Reading

தமிழக அரசின் கடனை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் வாக்குறுதி அளித்தாரா?

‘’தமிழக அரசின் கடனை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் வாக்குறுதி அளித்தார்,’’ என்று கூறி பகிரப்பட் டுவரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படத்தை இணைத்து ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’தமிழகத்தின் கடன் 3.59 லட்சம் கோடியை தானே அடைத்து விடுவதாக கனடா பிரதமர் சொல்லி விட்டார்,’’ […]

Continue Reading

தமிழகத்துக்கு தண்ணீர் அனுப்பும் கனடா பிரதமர்– பேஸ்புக் வதந்தி!

தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க விமானங்கள் மூலம் 8000 கோடி லிட்டர் தண்ணீர் அனுக்க கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தின் கீழ், “தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தைக் கேள்விப்பட்டு கண்ணீர் வடித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவிலிருந்து விமானம் மூலம் […]

Continue Reading

தமிழ் மொழியில் கனடா தேசிய கீதம்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

“ஜூன் 1ம் தேதி கனடாவின் 150வது சுதந்திரதினத்தையொட்டி தமிழில் கனடா தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இன்று (june 1 st) தமிழுக்கு பெருமை. கனடாவிற்கு நன்றி Archived link கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ படத்துடன் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கனடாவின் 150வது சுதந்திர தினத்தையொட்டி முதன் முறையாக கனடாவின் தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது. 4 […]

Continue Reading

கோமதி மாரிமுத்துவிற்கு ஒரு டஜன் ஷூ அனுப்பி வைக்கப்படும்: கனடா பிரதமர் பற்றி வதந்தி

‘’கோமதி மாரிமுத்து கிழிந்த ஷூவுடன் ஓடியதை கேள்விப்பட்ட கனடா பிரதமர் வேதனை‘’, என்ற தலைப்பில் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. நியூஸ் 18 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போலவே, அச்சு அசலாக வெளியிடப்பட்டுள்ள இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: #அதிகம்_பகிரவும் இந்தா வந்துட்டான்டா என் தலைவேன்… ????தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஒப்பற்ற தலைவன்… நீங்க நல்லா இருக்கணும்… ??? Archived Link ரிடயர்டு ரவுடி 3.0 என்ற ஃபேஸ்புக் குழு, […]

Continue Reading