நீட் தேர்வு விவகாரம்: ‘தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’ என்று கி. வீரமணி பேசினாரா? 

நீட் தேர்வு விவகாரத்தில், ‘’தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’’ என்று கி. வீரமணி பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை. நீட் தடை செய்யவில்லை என்றால் அனிதா போன்று தற்கொலை செய்யவும் நான் தயார் என் உயிர் […]

Continue Reading

தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கி.வீரமணி கூறினாரா?

தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தகைசால் தமிழர் விருது வேண்டாம்! தமிழர் என்ற சொல் எங்களுக்கு ஒவ்வாமையான சொல் எங்களுக்கு ஒவ்வாமையான சொல், திராவிடர் என்பதே எங்களின் […]

Continue Reading

கி.வீரமணி பல்லக்கில் வந்ததாக பரவும் தகவல் உண்மையா?

கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தது போலவும், அவர் வரலாம் ஆதீனம் வரக்கூடாது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாரட் வண்டியில் கி.வீரமணி அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் யாரோ வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இந்த தருதலையை சுமக்கலாம்… ஆதீனத்தை சுமக்க கூடாதாம்..?!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை BJP Thalli […]

Continue Reading