நீ என்ன பத்தினியா என்று கஸ்தூரியை பார்த்து லதா கேட்டாரா?
‘’நீ என்ன பத்தினியா?- பிரபு, சத்யராஜ் உன்ன தடவியது மறந்துபோச்சா கஸ்தூரி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Cine Café Link Archived Link 2 Day one cooking tips தினம் ஒரு சமையல் எனும் ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், […]
Continue Reading