கே.என்.நேரு மற்றும் நிர்மலா சீதாராமன் சந்திப்பு பற்றி பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’தனக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துரை சோதனை நடக்கும் வேலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கே.என்.நேரு நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அவரின் சகோதரருக்கு சொந்தமான […]

Continue Reading

கே.என்.நேரு தரையில் அமர்ந்த படம் போலியானதா?

பங்காரு அடிகளார் முன்பாக, அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் முன்னிலையில் தமிழக அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தின் மீது ஃபேக் என்று குறிப்பிட்டும், அமைச்சர் சோஃபாவில் அமர்ந்திருப்பது போல உள்ள படத்தின் மீது ஒரிஜினல் என்றும் குறிப்பிட்டு புகைப்பட பதிவு […]

Continue Reading

அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று தி.மு.க எம்.பி கூறினாரா?

கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று தி.மு.க எம்.பி. செந்தில்குமார் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க எம்.பி. செந்தில் குமார் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைச் சேர்த்து தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கே.என்.நேரு பதவி விலக வேண்டும். சுய மரியாதை இல்லாமல் […]

Continue Reading

ஸ்டாலின் பிரதமர் ஆன பிறகு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிப்போம் என்று கே.என்.நேரு கூறினாரா?

மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் ஆன பிறகு வேண்டுமானால் சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அமைச்சர் சர்ச்சை கருத்து. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இது சரியான தருணம் அல்ல. […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா, அமைச்சர்களுக்கு இடையே மோதல் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா என்றும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முதலமைச்சருக்கு கொரனா தொற்று. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கொரனா தொற்று உறுதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Continue Reading