ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் கருகிய விலங்குகளின் புகைப்படம்: உண்மை என்ன?
‘’ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் கருகிய விலங்குகள்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Udumalai App எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பற்றி விரிவாக விவரித்துள்ளதோடு, அதுதொடர்பான புகைப்படங்களையும் இணைத்து பதிவிட்டுள்ளனர். இதனை பலர் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஆஸ்திரேலியாவின் பல இடங்களிலும் கடுமையான காட்டுத் தீ […]
Continue Reading