புதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிராக தொடர்ந்து பாடல்களை பாடி வருபவருமான கோவன், புதுச்சேரியில் மது அருந்தும்போது மதுபானக் கடை ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சமூக ஆர்வலர் கோவனுக்கு சரமாரி அடி, உதை! […]

Continue Reading

FactCheck: பாடகர் கோவன் இறந்துவிட்டதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’பாடகர் கோவன் இன்று அதிகாலை திடீர் மரணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சமூக ஆய்வாளர் கோவன் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார்,’’ என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading