FACT CHECK: காந்தியை சுட்டுக் கொன்றவர் தேசபக்தர் என்று கமல் கூறவில்லை!

“தேசபக்தி கொண்ட இந்தியரால் காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று கமல் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “தேசபக்தி கொண்ட இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன் புது விளக்கம்” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த பதிவை Manoharan Karthik என்பவர் 2021 பிப்ரவரி 1 […]

Continue Reading

காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றபோது எடுத்த புகைப்படம் இதுவா?

‘’காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றபோது எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், சில புத்தக ஆதாரங்களை மேற்கோள் காட்டி, காந்தி படுகொலை பற்றி நீண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அத்துடன், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது எடுத்த புகைப்படம் என்று கூறி ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.  இதனை பகிர்ந்துள்ள நபர், பல ஆண்டுகளாகவே, இதனை […]

Continue Reading

இஸ்லாமியராக மாறி பெரோஸ் காந்தியை திருமணம் செய்த இந்திரா! – 77 ஆண்டுகள் கழித்து சர்ச்சையை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு

ஒடுங்கியிருந்த இஸ்லாமியர்களுக்கு தனி நாடு பெற்றுத்தந்தவர் என்பதால் காந்தி பாகிஸ்தானின் தந்தை என்றும், இந்திரா காந்தி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்ய, இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்றும், இந்திரா காந்தியின் உண்மையான பெயர் மைமுனா பேகம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம் தகவலின் விவரம்: Archived link “1942ல் லண்டனில் இஸ்லாம் மதம் மாறி, மைமுனா பேகம் என பெயர் மாற்றி, பெரோஸ்கானை திருமணம் […]

Continue Reading

பெண்ணுடன் நடனமாடிய மகாத்மா காந்தி புகைப்படம்… உண்மையா?

மகாத்மா காந்தி, பெண் ஒருவருடன் நடனம் ஆடுவது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link காந்தியடிகள் போல உள்ள ஒருவர் வெளிநாட்டு பெண்மணி ஒருவருடன் நடனமாடுகிறார். அதன் கீழ், “MAHATMA STEPS OUT of character as Gandhi” என்ற வார்த்தைகள் உள்ளன. எங்கோ, புத்தகத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுத்திருப்பது தெரிந்தது. ஆனால், புகைப்படம் பற்றிய குறிப்பு நீக்கப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading