டெல்லியில் 36 இடங்களில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியதா?
டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் 2000-ம் வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்திலேயே பா.ஜ.க தோல்வியை தழுவியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா, மோடி, அத்வானி படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலவசங்களைத் தவிர்த்து, பா.ஜ.கவுக்கு வாக்களித்த டெல்லியின் 40% வாக்காளர்களுக்கு மிக்க நன்றி. தில்லி: பிஜேபி தோல்வியடைந்த ஓட்டு வித்தியாசம்.. […]
Continue Reading