FactCheck: மசூதியில் இலவசமாக போர்வெல் அமைக்க உதவி எண்கள்- உண்மையா?

மசூதியில் இலவசமாக போர்வெல் அமைக்க உதவி எண்கள் என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இது உண்மை என்று கூறி தகவல் பகிர்வதைக் கண்டோம்.  Screenshot: various FB posts with similar caption Facebook Claim […]

Continue Reading

மும்பையில் சாலை நடுவே கட்டப்பட்ட மசூதி என்று பகிரப்படும் வதந்தி!

மும்பையில் சாலையின் நடுவே மசூதி கட்டப்பட்டுள்ளது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையின் குறுக்கே மசூதி இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மும்பையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட மசூதி. இதுதான் இந்திய சிறுபான்மையினர் சுதந்திரம். எங்கே நடு நிலை ஹிந்துக்கள் ?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Chandran Palanimalai என்பவர் 2020 செப்டம்பர் […]

Continue Reading

பள்ளிவாசலுக்கு புர்கா அணிந்து அரிவாளுடன் வந்தது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியா?

பெங்களூரு பள்ளி வாசல் முன்பாக புர்ஹா போட்டுக் கொண்டு கையில் கத்தியுடன் கலவரம் செய்யும் நோக்கில் திரிந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி பிடிபட்டான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 3.06 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ஒருவர் இஸ்லாமியப் பெண்கள் அணிந்திருக்கும் புர்கா அணிந்துள்ளார். வீடியோவில் பேசும் நபர், இது பெங்களூருவில் […]

Continue Reading