நீட் தேர்வுக்கு எதிராக ‘100% எம்பிபிஎஸ் சீட்களும் தங்களுக்கே’ என்று தெலுங்கானா மாநிலம் சட்டம் இயற்றியதா?
‘’நீட் தேர்வுக்கு எதிராக ‘100% எம்பிபிஎஸ் சீட்களும் தங்களுக்கே’ என தெலுங்கானா மாநிலம் சட்டம் இயற்றியுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அட மானம் கெட்ட திமுக , அதிமுக நீங்க இவருகிட்ட ஆளுக்கு 2 கப் வாங்கி குடிங்கயா. அப்படியாவது ஏதாவது வருதானு பார்ப்போம் […]
Continue Reading