தமிழக அரசு மட்டன், சிக்கனுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதா?- விஷமத்தனமான வதந்தி!
‘’மட்டன், சிக்கன் போன்ற இறைச்சிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில், ஒரு விளம்பர அறிவிக்கை போன்ற ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், ‘’மட்டன் சிக்கன் இறைச்சிகளுக்கு அரசால் விலை நிர்ணயம். மட்டன் ரூ.550 (ஒரு கிலோ), சிக்கன் ரூ.200 (ஒரு கிலோ). இன்று முதல் இறைச்சி கடைகளுக்கு மாவட்ட ஆட்சியரால் […]
Continue Reading