கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அற்புதமான இந்த நீண்ட சாலை அமெரிக்கா இல்லை நமது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை தான்!!!!நடுநடுவே இணைப்பு சாலைகள் கொண்ட இந்த அழகான […]

Continue Reading

‘லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்’ என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்*  இந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை.   உலகின் மிக விலையுயர்ந்த பிராண்டட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது.   ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன்!   […]

Continue Reading