இயக்குனர் மோகனை விமர்சித்த கவுதம் வாசுதேவ் மேனன்- போலிச் செய்தியால் சர்ச்சை
‘’இயக்குனர் மோகனை கவுதம் வாசுதேவ் மேனன் விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில், இயக்குனர் மோகன், சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட குறும்படம் ஒன்றை பற்றி விமர்சித்ததைப் போலவும், அதற்கு கவுதம் பதில் கூறியதாகவும் ஒரு ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். உண்மை அறிவோம்:இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில், சிம்பு, திரிஷா நடிப்பில், […]
Continue Reading