அய்யாக்கண்ணு, உதயகுமார் மற்றும் நந்தினி ஆகியோர் பணம் பெற்றுக் கொண்டு போராடுகிறார்களா?

‘’நந்தினி, அய்யாக்கண்ணு மற்றும் உதயகுமார் போன்றவர்கள் பணம் வாங்கிக் கொண்டு மோடிக்கு எதிராக போராடும் போலிகள்,’’ என்று கூறி வைரலாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Rathnam Murugesan என்பவர் ஜூலை 5, 2019 அன்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், அய்யாக்கண்ணு மோடிக்கு எதிராகப் போராட பணம் வாங்கியதாகவும், இதற்கு திமுக.,தான் காரணம் […]

Continue Reading

#ReleaseNandhini ஹேஷ்டேக் டிரெண்டிங்; பின்னணி என்ன?

சமூக ஊடகங்களில் #ReleaseNandhini என்ற பெயரில் டிரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக் ஆவதாகக்கூறி, நியூஸ்18 சேனல் ஒரு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருந்தது. அந்த செய்தியை பலரும் வைரலாக பகிர்ந்து வருவதால், நாமும் இதுபற்றி உண்மை கண்டறிய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link News18 Tamil Nadu இந்த செய்தியை பகிர்ந்துள்ளது. பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், நியூஸ்18 இணையதள செய்தி ஒன்றின் லிங்க் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading