சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தாரா?

‘’சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில் ‘’BIG BREAKINGS NEWS !!! ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ND கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள TDP கட்சியின் இரு அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டார். […]

Continue Reading

பாஜக கூட்டணி 197 இடங்களுக்குள் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 197 இடங்களுக்குக் கீழ் செல்லும் என இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive 1 I Facebook I Archive 2 இந்தியா டுடே வெளியிட்ட தேர்தல் கருத்துக் கணிப்பு நியூஸ் கார்டு ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், பாஜக – என்டிஏ கூட்டணி […]

Continue Reading

பாஜக- அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பற்றி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது என்ன?

‘’பாஜக- அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஜே.பி. நட்டா அறிவிப்பார்,’’ என்று தமிழ்நாடு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link டிசம்பர் 27, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், சன் நியூஸ் ஊடகம் வெளியிட்ட வீடியோ ஒன்றை இணைத்து, அதன் மேலே, ‘’ முதல்வர் […]

Continue Reading

மதுரை சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கச் சொன்னாரா எச்.ராஜா?

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மதுரை சித்திரை திருவிழாவை தள்ளிவைக்கச் சொன்னதாகக் கூறி, அவரது புகைப்படத்துடன் வெளியான பதிவு ஒன்றை, ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவை சுமார் 4,400க்கும் அதிகமானோர் உண்மை பற்றி யோசிக்காமல் பகிர்ந்துள்ளனர். எனினும், இந்த பதிவை பார்க்கும்போதே சித்தரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என தோன்றியதால், இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: இந்த நாயை என்ன பண்ணலாம்? Archive Link இந்த நாயை என்ன பண்ணலாம்? என தலைப்பிட்டு, […]

Continue Reading