இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் புகைப்படம் இதுவா?

‘’இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் – அரிய புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நேரு, இந்திரா யூனாஸ் கான் (இந்திராவின் மாமனார்) ஃபிரோஸ் கான் (இந்திராவின் கணவர்) மிகவும் அரிதான படம், தயவுசெய்து உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து புகைப்படம் இதுவா?

‘’சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து புகைப்படம்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவின் தலைப்பில், ‘’ அரிய புகைப்படம் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மதிப்புமிகு மவுலானா அப்துல் கலாம் ஆசாத் ஒருங்கிணைத்த முதல் #இப்தார் நிகழ்ச்சி இந்நிகழ்வில் மாண்புமிகு ஜவஹர்லால் நேரு புரட்சியாளர் அம்பேத்கர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து […]

Continue Reading

எட்வினாவுடன் ஜவஹர்லால் நேரு நெருக்கமாக இருக்கும் படம் உண்மையா?

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு பெண்கூட நெருக்கமாக இருப்பது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேரு போன்ற தோற்றம் அளிக்கும் நபர், பெண் ஒருவரை பிடித்தபடி காதல் செய்யும் படத்தை பகிர்ந்துள்ளனர். அந்த பெண்ணைப் பார்க்க மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா போல உள்ளது. நிலைத் தகவலில், “நேரு மாமா சுதந்திரத்துக்குப் போராடியதை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற கடைசி கப்பலின் புகைப்படம் இதுவா?

‘’வெள்ளைக்காரன் நம் நாட்டை காலி பண்ணிட்டு போன கடைசி கப்பலின் படம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ponni Ravi என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’வெள்ளைக்காரன் நம் நாட்டை காலி பண்ணிட்டு போன கடைசி கப்பலின் படம்,’’ என்று கூறி ஒரு கப்பலின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading