நெல்லைக் கண்ணனை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா அறிவித்தாரா?

நெல்லைக் கண்ணன் கைது செய்யப்படாவிட்டால் மெரினா காந்தி சிலை முன்பு தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்றுடன் திரைப்பட காட்சி கொலாஜ் செய்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை! இன்று இரவுக்குள் நெல்லை கண்ணன் கைது […]

Continue Reading

எச்.ராஜாவை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்: ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரும் எச்.ராஜாவைத்தான் கைது செய்திருக்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் அன்புமணி ராமதாஸ் பற்றிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரும் எச்.ராஜாவைத்தான் கைது செய்திருக்க வேண்டும். […]

Continue Reading

நெல்லை கண்ணன் தலைமறைவாக உள்ளாரா?

நெல்லை கண்ணன் தலைமறைவாக உள்ளதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Students Against Corruption 2.0 எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதேபோல, நிறைய பேர் நெல்லை கண்ணன் தலைமறைவு எனக் கூறி கடந்த 24 மணிநேரத்தில் வரிசையாக பதிவு வெளியிட்டுள்ளதைக் காண முடிகிறது.  உண்மை அறிவோம்: அமித் ஷா, மோடி […]

Continue Reading