FACT CHECK: இஸ்ரேலில் உள்ள நோவா பேழை என்று பரவும் தவறான தகவல்!
இஸ்ரேல் நாட்டில் உள்ள நோவாவின் பேழை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மரத்தால் செய்யப்பட்ட பிரம்மாண்ட பழங்கால கப்பல் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் தேசத்தில் இருக்கும் நோவாவின் பேழை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Tamil Christian Today என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் C M Jacob என்பவர் 2021 […]
Continue Reading