ஐயர் கடையில் அசைவம் விற்பதாகப் பரவும் படத்தால் சர்ச்சை…

ஐயர் நடத்தும் டிஃபன் கடையில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டிஃபன் கடை ஒன்றின் பெயர்ப் பலகை புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ராம் ஐயர் டிபன் கடை. சைவம் மற்றும் அசைவம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அவாளே மாறிட்டாள்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை […]

Continue Reading

FACT CHECK: மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

மாமிசம் சாப்பிடுபவர்கள் வாக்கு பாரதிய ஜனதா கட்சிக்குத் தேவையில்லை என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா படத்துடன் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நவம்பர் 17, 2020 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டு என்று ஒன்றை ஷேர் செய்துள்ளனர். அதில், “விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு! மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு […]

Continue Reading