குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதித்தாரா திரௌபதி முர்மு?
குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு திரௌபதி முர்மு தடை விதித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்று சிலர் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். ஆங்கிலத்தில் பரவும் புகைப்பட பதிவை தமிழாக்கம் செய்து பலரும் பதிவிட்டு […]
Continue Reading