வட இந்திய சாமியார் அறிமுகம் செய்த HMPV தடுப்புமுறை என்று பரவும் வீடியோ உண்மையா?

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தொற்று இந்தியாவில் பரவாமல் இருக்க வட இந்திய சாமியார் ஒருவர் அறிமுகம் செய்த புதிய முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் மற்றும் அவரது சீடர்கள் குலவை ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் புது வைரஸ் பரவுவதைத் தடுக்க…. முன்பு மணியடித்து […]

Continue Reading

ரயில் நிலையத்தில் காவல்துறை உதவியுடன் செல்போன் திருடும் வட இந்திய நபர் என்ற தகவல் உண்மையா?

‘’ரயில் நிலையத்தில் காவல்துறை உதவியுடன் செல்போன் திருடும் வட இந்திய நபர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காவல்துறை உதவியுடன் ரயில் புறப்பட்டதும் செல்போனை பிடுங்கும் வட இந்திய திருட்டு நாய் வட இந்தியாவில் பல இடங்களில் இது தொடர்வது ரயில்வே நிர்வாகத்திற்கு தெரியாதா?,’’ என்று […]

Continue Reading

‘தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி’ என்று பகிரப்படும் வைரல் வீடியோ உண்மையா?

‘’தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வைரல் வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நம்ம நாடு எங்கே சென்று கொண்டுருக்கிறது.. தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி ..புராணங்களை மட்டும் நம்புனிங்கல இதையும் அனுபவியுங்கள்!’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2   […]

Continue Reading

‘மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’ என்று பரவும் வதந்தி…

‘’ மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சனியன் புடிச்சவன் ஆட்சியில என்ன என்ன கொடுமை எல்லாம் நடந்துகிட்டு இருக்கு பாருங்க.  சிந்திக்க கற்றுக்கொடுக்காட்டியும் மென்மேலும் முட்டாளாகாமல் இருங்கடா.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived […]

Continue Reading

‘சிக்கன் சாப்பிடும்போது சிக்கிய பண்டிட்’ என்று பகிரப்படும் வீடியோ உண்மையானதா?

‘’ சிக்கன் சாப்பிடும்போது சிக்கிய பண்டிட்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சிக்கன் சாப்பிடும் பண்டிட்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட தகவல் உண்மையா […]

Continue Reading

திருப்பூரில் வட இந்தியர்கள் கொள்ளை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’திருப்பூரில் வட இந்தியர்கள் கொள்ளை – சிசிடிவி காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக நாம் நீண்ட நேரம் தகவல் தேடியும் இதுபற்றி உரிய விவிரம் கிடைக்கவில்லை. எனவே, நாம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையினரிடம் விளக்கம் பெற தீர்மானித்தோம். தமிழ்நாடு […]

Continue Reading

வட இந்தியாவில் ஒன்றாக அமர்ந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ மற்றும் அதனுடன் தகவல் ஒன்றை சேர்த்து அனுப்பிய வாசகர் ஒருவர், இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில் மாணவர்கள் தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் காட்சி இடம்பெற்றிருந்தது. அவர் அனுப்பிய பதிவில் “வடநாட்டில் நீட் தேர்வு […]

Continue Reading

வட இந்தியாவில் ‘தலித்’ அரசு ஊழியர் ஜாதி காரணமாக தாக்கப்பட்டாரா?

‘’வட இந்தியாவில் அரசு ஊழியராக இருந்தும் ஜாதி வெறியர்களால் தாக்கப்படும் தலித்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாட்ஸ்ஆப் (+91 9049044263 & +91 9049053770) மூலமாக, நமது வாசகர்கள் பலரும் அனுப்பி, இதுபற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதே தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவின் ஒரு […]

Continue Reading