ஐந்து நட்சத்திர ஓட்டலில் சர்வர் வேலை செய்யும் ஒபாமா: வைரல் வீடியோ உண்மையா?
‘’ஐந்து நட்சத்திர ஓட்டலில் சர்வர் வேலை செய்யும் ஒபாமா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Post Link Archived Link தஞ்சை ராஜா என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை நவம்பர் 22, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உணவு பரிமாறுவதை காண முடிகிறது. வீடியோவின் மேலே, ‘’பதவி வெறி பிடித்து அலையும் நம்மூர் அரசியல்வாதிகளிடையே […]
Continue Reading