FACT CHECK: டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் மாற்றி அணிவிக்கப்பட்டதா?

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்குப் பதக்கம் மாற்றி அணிவிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் (+91 9049053770) எண்ணுக்கு ஒரு வீடியோவை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில், “Olympic Mistake Moment” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான போடியத்தில் நிற்கும் பெண்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்படுகின்றது. பதக்கம் அணிவிக்க வருபவர் […]

Continue Reading

FACT CHECK: மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் சாக்‌ஷி மாலிக் புகைப்படம்!

உலக கேடட் ரெஸ்லிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற பிரியா மாலிக் என்று ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் படத்தை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் புகைப்படத்துடன் பதிவு வெளியாகி உள்ளது. நிலைத் தகவலில், “தங்க மங்கைக்கு வாழ்த்துகள். மகளிருக்கான நடைபெற்ற 73 கிலோ எடை கொண்ட உலக கேடட் மல்யுத்த வீராங்கனையை 5-0 என்ற […]

Continue Reading