இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்- ஃபேஸ்புக் கட்டுக்கதை!
‘’இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Arunachalam R என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை டிசம்பர் 11, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், அரபு பாரம்பரிய உடை அணிந்த சிலர் வாழை இலையில் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அபுதாபியில் இந்துக்கோவில் கட்ட […]
Continue Reading