பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்ற நபரை துப்பாக்கியால் சுட்ட பெண் போலீஸ் இவரா?
‘’பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்ற நபரை துப்பாக்கியால் சுட்ட பெண் போலீஸ் அதிகாரி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாரு லதா எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த மார்ச் 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், காக்கி சீருடை அணிந்த பெண் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேமேல, ‘’ பள்ளி மாணவியை கற்பழிக்க […]
Continue Reading