FACT CHECK: தமிழ்நாடு ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டதாக வதந்தி!
தமிழ்நாட்டின் ஆளுநராக ரவி நியமிக்கப்பட்ட சூழலில் ரவி சங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழக ஆளுநராக பொறுப்பேற்கும் மேதகு ரவி சங்கர் பிரசாத் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்” என்று இருந்தது. இந்த பதிவை Vijin A Vijoe என்பவர் 2021 செப்டம்பர் 10ம் […]
Continue Reading