அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்ததாகப் பரவும் வதந்தி!
‘’அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே புகைப்படத்தை மேலும் பலர் பகிர்ந்துள்ளதைக் காண முடிகிறது. Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link Facebook Claim Link 3 Archived Link இது பார்க்க விளையாட்டான பதிவாக […]
Continue Reading