ஒரு லட்ச ரூபாய் நாணயம் வெளியிடும் மத்திய அரசு?- பல ஆண்டுகளாக பரவும் தகவல்

மக்களின் நலனுக்காக புதிதாக ஒரு லட்ச ரூபாய் நாணயத்தை இந்திய அரசு வெளியிட உள்ளது என்று புகைப்படம் ஒன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு உள்ள ஆனால், ஒரு லட்சம் என்று எண்ணால் எழுதப்பட்ட நாணயத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நமது இந்திய அரசு மக்கள் நலனையும் தேசநலனையும் கருத்தில் கொண்டு புதிதாக ரூபாய் […]

Continue Reading