ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் என்று அனுதாபம் தேட முயன்றதா உக்ரைன்?
ரஷ்யத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் என்று உடல்களை அடுக்கிவைத்து உக்ரைன் அனுதாபம் தேட முயன்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இறந்தவர்கள் உடல்கள் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டது போல் உள்ளது. ஒரு பையிலிருந்து ஒருவர் உயிரோடு எழுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. Demo Gegen klimapolitik என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “உக்ரைன் […]
Continue Reading