FactCheck: எஸ்.வி.சேகர் திமுக.,வில் இணைந்ததாகப் பகிரப்படும் வதந்தி
‘’நடிகர் எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்தார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த செய்தியை நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக, வாசகர்கள் பலரும் சந்தேகம் கேட்கவே, நாமும் ஃபேஸ்புக்கில் யாரும் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது, பலரும் இதனை ஷேர் செய்வதை கண்டதன் […]
Continue Reading