FactCheck: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினாரா?- திடீர் சர்ச்சையின் பின்னணி…
‘’நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் உண்மையா என்று ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Claim Link Archived Link TheIndianTimes News Link Archived Link நவம்பர் 5, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவு லிங்கை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.இந்த செய்தியில், நடிகர் விஜய் கட்சி தொடங்கிவிட்டதாகக் கூறி, இணையதளம் ஒன்றின் செய்தி […]
Continue Reading