எடப்பாடி பழனிசாமி, அன்பில் மகேஸ், சக்கரபாணி, டி.ஆர்.பாலு பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

தேவைப்பட்டால் கொரோனா காலத்தில் மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதே போன்று எடப்பாடி பழனிசாமி, டி.ஆர்.பாலு, அமைச்சர் சக்கரபாணி பெயரிலும் போலியான நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

மக்களுக்கு நன்றியே இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார் ஆனால் மக்களுக்கு நன்றி இல்லை என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று அமைச்சர் சக்கரபாணி புகைப்படத்துடன் கூடிய ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்களுக்கு நன்றியே இல்லை. பொங்கல் பரிசை […]

Continue Reading

பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

பொங்கல் பரிசு ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த சூழலில், மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று தமிழ்நாடு அரசின் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் தொகுப்பு – அமைச்சர் விளக்கம். […]

Continue Reading